சிட்டிகா

Friday 10 June 2011

ஓம் ஆஞ்சிநேயா............


அனுமனின் காயத்ரி மந்திரம் 

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே 
ராமதூதாய தீமஹி 
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே 
வாயுபுத்ராய தீமஹி 
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்

ஓம் ராமதூதாய வித்மஹே  
அஞ்ஜனீ புத்ராய தீமஹி 
தந்நோ மாருதி ப்ரசோதயாத்

அனுமனின் தமிழ் பாடல்:

அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி 
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான்




No comments:

Post a Comment