சிட்டிகா

Wednesday 15 June 2011

இணையத்தின் மூலம் எளிய வழியில் பணம் ஈட்டலாம்



நாம் இணையத்தின் மூலம் எளிமையான முறையில் பணம் ஈட்டலாம். குறைந்து 15 நிமிடங்களே போதுமானது.
அவற்றில் சில தளங்களை பற்றி உங்களுக்கு நான் கூறுகிறேன்.
முதலாவதாக நான் கூற இருப்பது Tviptc
இந்த தளம் ஒரு ptc தளமாகும். இதில் என்ன வேலை என்றால் அவர்கள் ஒரு விளம்பரத்தை தருவார்கள். அதை நாம் திறந்து பார்க்கவேண்டும். அதற்கு பணம் தருவார்கள். இதுதாங்க வேலை. இது கஷ்டமா? அதுக்காக ஓபன் செய்தால் ஒரு டாலர் தருவாங்கலான்னு கேட்காதீங்க. முதலில் சிறிய தொகை தான் தருவார்கள்.

நீங்க அதிகம் பணம் ஈட்ட விரும்பினால் அதுக்கும் வழி இருக்குதுங்க. அதுக்கு என்ன செய்யனுன்னா. உங்களுக்கு ஒரு id address தருவாங்க. அதை நீங்க உங்க நண்பர்களூக்கிட்ட கொடுத்து அந்த அட்ரஸ் மூலம் Tviptc தளத்தை ஓபன் செய்து அவங்களையும் நீங்க செய்யற வேலையை செய்ய சொன்னா அவங்க செய்யற வேலைக்கு உங்களுக்கு பணம் தராங்க. இது போல  நிறைய பேரை சேர்த்துவிட்டால்  நீங்கள் அதிகம் பணம் ஈட்டலாம்.

இதுக்கு நீங்க என்ன செய்யனுன்னா 
Tviptc  <<<<<இதை கிளிக் செய்து ஒரு அக்கவுண்ட் ஓபன் பண்ணுங்க.

இந்த படத்தை கிளிக் செய்தும் உங்கள் அக்கவுண்ட் ஆரம்பிக்கலாம்.



உங்களுக்கு இணைய வங்கியில்(Alert pay) கணக்கு உள்ளதா இல்லைனா இதில் கிளிக் செய்து முதலில் உங்கள் அக்கவுண்ட் ஓபன் செய்யுங்கள். >>>>>>>> Alert Pay

இந்த படத்தையும் கிளிக் செய்தும் அக்கவுண்ட் ஆரம்பிக்கலாம்


ஏனென்றால் இதன் மூலம் தான் உங்கள் இணைய சம்பாத்தியத்தை பெற முடியும். அதனால் முதலில் கண்டிப்பாக இதில் ஒரு கணக்கை தொடங்குங்கள்.




மேலும் இரண்டு தளங்கள் இதுவும் Tviptc தளங்களை போன்றதே
2. இரண்டாவதாக நான் சொல்லும் தளம் Ptcengine
இதை கிளிக் செய்து உங்கள் கணக்கை தொடங்குங்கள் >>>>>>>>>>>>Ptcengine

இந்த படத்தையும் சுட்டலாம்

3. மூன்றாவது நான் சொல்லும் தளம் Infinitybux
இதை கிளிக் செய்து உங்கள் கணக்கை தொடங்குங்கள் >>>>>>>>>>>>Infinitybux

இந்த படத்தையும் சுட்டலாம்




என்னங்க
இந்த தளம் சரியா பணம் கொடுக்குமான்னு சந்தேகமா? உங்கள் சந்தேகத்திற்கு விடை இந்த முகவரியும் பாருங்க. அவங்க இதுமாதிரி இணைய வேலைகள் செய்யறவங்களுக்கு சரியா பணம் கொடுக்கிறவங்களை வரிசைபடுத்தி இருக்கிறாங்க. இதை போயி பாருங்க. வந்து அக்கவுண்ட் ஆரம்பிங்க.

http://www.bestptcpaying.com/

உங்களுக்கு எதாவது சந்தேகம்னா கீழே ஒரு comment கொடுங்க. இல்ல Email செய்யுங்க..........
மேலும் தகவலுக்கு Email செய்யவும் >>>>>> Email 

நீங்கள் இணைய பணியின் மூலம் வளர வாழ்த்துக்கள்

Friday 10 June 2011

ஓம் ஆஞ்சிநேயா............


அனுமனின் காயத்ரி மந்திரம் 

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே 
ராமதூதாய தீமஹி 
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே 
வாயுபுத்ராய தீமஹி 
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்

ஓம் ராமதூதாய வித்மஹே  
அஞ்ஜனீ புத்ராய தீமஹி 
தந்நோ மாருதி ப்ரசோதயாத்

அனுமனின் தமிழ் பாடல்:

அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி 
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான்