சிட்டிகா

Friday 29 April 2011

சேமிப்பு



சேமிப்பது நல்லது தான்
சிரிப்பை அல்ல.
செலவிடுவது நல்லது தான்
கண்ணீரை அல்ல.

2 comments:

  1. சிறப்பான கவிதை. வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நன்றி அருந்தா.....

    இந்த படத்தில் இருப்பது யார்?

    ReplyDelete