சிட்டிகா

Thursday, 20 October 2011

திறமைக்கு மதிப்பளிக்க உங்களிடம் ஓட்டு கேட்டு வந்துள்ளேன்

ஓட்டு கேட்டு வந்துள்ளேன் என்றது. உள்ளாட்சி தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வந்தேன் என்று தவறாக நினைக்க வேண்டாம்.

இது ஒரு போட்டிக்கான ஓட்டு சேகரிப்பு.

நான் படுகை.காம் என்ற இணையதளத்தில் தீபாவளி மெகா பரிசு போட்டியில் கலந்துகொண்டுள்ளேன். அதற்கான படங்களையும் உருவாக்கி அளித்துவிட்டேன். தற்போது 18.10.2011 அன்று போட்டி முடிந்துவிட்டது. அந்த போட்டியின் பரிசு ஓட்டெடுப்பின் மூலம் வழங்கப்படுகிறது. அதனால் விசிட்டராகிய நீங்கள் ஒரு ஓட்டு போடுமாறு மிகவும் தாழ்மையுடம் கேட்டு கொள்கிறேன். எனது படைப்புகள் கீழே தீபாவளி என்ற தலைப்பில் போட்டுள்ளேன்.


மேலும் எனது படைப்புகளை பார்க்க...(revathimani2011)



http://www.padukai.com/post79077.html#p79077


மற்றவர்களின் படைப்பை பார்க்க மட்டும் ஓட்டு அளிக்க
http://www.padukai.com/topic31336.html


அதற்கு முன் செய்ய வேண்டியது www.padukai.com ல் உங்கள் பெயரை register செய்யவும்.....


ஓட்டளிக்க வேண்டிய பெயர் revathimani2011
ஓட்டளிக்க வேண்டிய கடைசி தேதி 22.10.2011 இரவு 
                                                                                12 மணி வரை
ஓட்டளிக்க வேண்டிய லிங்க்  
                                       http://www.padukai.com/topic31336.html

நீங்கள் பொன்னான உங்கள் ஆதரவை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

No comments:

Post a Comment